Page 18 of 24
முடித்தவன் மாலை ஆறு மணி அளவில் தன் டையை தளர்த்தி விட்டு கொண்டு இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டு கண்ணை மூட கண்ணுக்குள் வந்து குதித்தாள் ரோஜா..
அவளின் அந்த மருண்ட விழிகளை கண்டவனுக்கு அடுத்த நொடி அவன் உள்ளே இருந்த அவளை காணாத ஏக்கமும் வலியும் வேதனையும் மீண்டும் தலை தூக்க, உடனே விவேக் ன் நினைவு வந்தது.
அவனுடைய பெர்சனல் அலைபேசியை ஆன் பண்ணி வி
...
This story is now available on Chillzee KiMo.
...
்தான்..
"என்னாச்சு விவேக்? எதுக்கு தயங்கறீங்க? "
"பாஸ்.. நான் சொன்னேனே.. பேட் நியூஸ்.... அது என்னனா? .........." என்று மீண்டும் இழுத்தான்..