Page 3 of 5
“ஒரு நேரத்துல இரண்டு விசிட்டர் தான் ரூம் உள்ளே இருக்க முடியும். நானும் மாமியும் வெளியே இருந்தோம்’
“ஹரி உங்க கிட்ட பேசினேன்னு சொனனார்”
“நவ்யாவும் பேசினாங்க. நல்லா தான் பேசுறாங்க. நீங்க இல்லாம அவங்களுக்கு கஷ்டமா இருக்காம்.” – சுந்தரியின் முகம் அஷ்டக்கோணலாகியது.
இனியவன் சுந்தரி சொன்னதை கவனித்ததாக தெரியவில்லை. வேறு எதுவோ யோசித்துக் கொண்டிருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
் இருந்தால் எல்லாம் சீக்கிரமே நார்மலாகிடும்.” – டாக்டர்
“பயப்பட எதுவும் இல்லையே டாக்டர்?” – சுந்தரி
“நோ! அவர் நூறு சதவிகிதம் நார்மலா இருக்கார். அவர் மறந்துப் போன இந்த சம்பவங்கள்