(Reading time: 13 - 25 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 23 - ஜெபமலர்

ஞ்சய் அழைப்பை துண்டித்து விட்டு பிரதீஷ் முகத்தை பார்க்க அவன், இது எதிர்பார்த்த விஷயம் தான் என்கவும் சஞ்சய் யோசனையுடன் பிரதீஷை பார்த்தான்.

டேனி அம்மா பற்றி தகவல் சொன்னதுமே அவன் ஏதோ ப்ளான் பண்ணி என் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்றான் என்று கெஸ் பண்ணி அவனை கண்காணிக்க ஆளை வைத்து ஷெரீன்கிட்ட அப்டேட் செய்ய சொன்னேன்.

நீ கல்யாண பிஸில இருந்ததால உன்கிட்ட இதை பற்றி சொல்லி உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லி விட்டேன். 

டேனி மொரிஷியஸ் கிளம்பினான்ல...சஞ்சய் 

டிக்கெட் புக் பண்ணி கோல் மால் பண்ணி அவனுக்கு பதிலா வேற ஒருத்தனை அனுப்பி விட்டு சென்னைல தான் இர

...
This story is now available on Chillzee KiMo.
...

பற்றி பேசுவதில்லை. 

ஆனால் இன்று அத்தை அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து விட்டதாக சொன்னார்களே, அப்படி என்றால் அவர்கள் பையன்..... இல்லை இல்லை முதலில் அத்தையிடம் பிரதீஷ் பற்றி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.