Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
 Karuvizhiyaai kaappavane
Pin It

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்

கீதா பிரதீஷ் இருவரும் சந்தோஷமா ஊரை சுற்றி வருவது டேனிக்கு கோபத்தை வரவழைத்தது. கோபத்துடன் ஏடிஎம்ல் கார்டை சொருக பணம் இல்லை என்று காட்டவும் அதிர்ச்சி அடைந்தான்.

வீட்டிற்கு  சென்று தன் பெர்சனல் லேப்டாப்பை ஆன் செய்ய அது எம்டியாக இருந்தது. ஆபிஸ்ல இருந்து போன் செய்து எல்லா கம்ப்யூட்டரும் எந்த பைல்ஸ்ம் இல்லாமல் நியூவா இருக்கு. மெயில் ஐடி ப்ளாக்ல இருக்கு என்று சொல்ல தலையே சுற்றி விட்டது.

தன்னுடைய எல்லா அக்கௌண்ட்லயும் பணம் எடுக்க பட்டு இருப்பது தெரிய வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது ஒரு வீடியோ அழைப்பு வந்தது.

திரையில் தோன்றிய முகத்தை பார்த்ததும் கீர்த்தி என்று உதடுகள் முனுமுனுத்தது. 

பரவாலயே.. ஞாபகம் இருக்கா. நான் கூட நினைவு படுத்த ரொம்ப கஷ்டப்பட வேண்டுமோ என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை... என்று சொல்லி பயங்கரமாக சிரித்தாள். 

பணம் காணாமல் போய் விட்டது என்று பயந்து போய்டீங்களா,  பயப்படாதே என்கிட்ட பத்திரமா இருக்கு என்றாள். 

என்னோட உதவி எனக்கு தேவை இல்லை என்று சொன்னலா. இனி என் உதவி இல்லாமல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது பாரு.. 

காத்திருந்து உன்னை காலி பண்ணிட்டேன். திரும்பி வருவேனு நினைச்சிருக்கமாட்ட தான.. அப்படியே வந்தாலும் இவ ஒரு பொண்ணு இவளால என்ன செய்ய முடியும்னு அசால்டாக இருந்ததலா... நான் என்னை செய்வேன்னு காட்டிட்டேன்ல... அழிக்க நினைத்தால் நினைக்கிறவன் தான் அழிவான் என்பதற்கு நீ தான் நல்ல உதாரணம் என்று கூறியவள் அழைப்பை துண்டித்தாள். 

அவள் திட்டம் தீட்டி தன்னை பழிவாங்கியதை நினைத்து வருந்தினான். 

விஷ்வா கம்பெனி பொறுப்பை ஏற்றுக் கொண்டு பழைய மாதிரி வலம் வருவதை கண்டு கொதித்து போய் இருந்த தர்மராஜ்க்கு தன் பணம் பிஸினஸ் எல்லாம் களவாடப்பட்டதை கேள்வி பட்டதும் தாங்கி கொள்ள முடியாமல் நெஞ்சை பிடித்து கொண்டு சரிந்தார். அதன் பிறகு எழும்பவே இல்லை. நிரந்தரமாக இந்த உலகை விட்டுப் போய் விட்டார். 

இழப்புக்கு மேல் இழப்பு வந்த பிறகு தான் டேனிக்கு புத்தி வந்தது. வீட்டை விற்று பிஸினஸ் பார்ட்னர்ஸ்க்கு செட்டில் செய்தான். பணம் பிஸினஸ் தந்தை எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டான். 

தான் மற்றவர்களுக்கு செய்த அநியாயம் இன்று தனக்கு வந்து விடிந்து விட்டது என்று உணர்ந்தவன் ஒரு பேப்பர் பேனாவை எடுத்து கீழ்க்கண்டவாறு எழுதினான். 

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்Vinoudayan 2020-05-22 21:29
Nice epi sis :thnkx: for very soon update :thnkx: Eagerly waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்AdharvJo 2020-05-22 14:16
Achoo enada idhu tsunami vandhu yarayum tholai panama silent ah ponna mathiri irukku...Dani oda sudden change :eek: eppadiyo ellarum onagitanga Vishu Ishu parthu 50 kg taj mahal range la expect pana avarum emathitaru....emotions control pana therinjavanga pole ;-) Geet's Mr. cute smile mele vachi irukura ellai illa anbai parthal I don't think she forget the current events :yes: cute update ma'am :clap: :clap: Waiting to enjoy the upcoming entertaining update :dance: Thank you!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்Jebamalar 2020-05-22 17:39
Dear Jo... புயலுக்கு முன் கூட அமைதி நிலவலாம்... Thank u dear Aaharv.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்Yazhini krish 2020-05-22 13:31
wow nice episode malar... Dani ku ipdi than venum... Keerthana pali vangitta.... Eagerly waiting for next episode malar..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்Jebamalar 2020-05-22 17:37
Thanks my dear friend Yazhini... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்ரவை .k 2020-05-22 12:08
Dear Jeba! Looks you are in a hurry! Still interesting developments! Keep going!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்Jebamalar 2020-05-22 17:37
Thank u so much dear sir... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்madhumathi9 2020-05-22 11:44
:grin: nice epi :clap: (y) :thnkx: 4 this quick update (y) eeaherly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்Jebamalar 2020-05-22 17:36
Thanks dear sisy.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்தீபக் 2020-05-22 11:12
wow really a happy episode buddy :clap: . Good punishment Dani deserve that. Reunite of the family is happy to see everything came to normal. Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்Jebamalar 2020-05-22 17:36
Thank u dear buddy... Thanks for ur comment Deepak
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top