Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 2 votes
Kannukkulle unnai vaithen kannamma
Pin It

தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்

NSK enterprises

காருக்குள் இருந்து இறங்காமலே அந்த பெயர் பலகையை பார்த்துக் கொண்டிருந்தான் எஸ்.கே! அது என்ன NSK? யோசிக்கும் போது ஒரு எண்ணம் அவனுக்கு ப்ளாஷ் ஆனது!

நந்தினி சதீஷ் குமார்!

ஆங்கிலத்தில் அந்த பெயரை சுருக்கினால் NSK தானே! யாரது தீர்க்கதரிசியாய் இந்த் பெயரை தேர்வு செய்தது!

எப்படிப் பார்த்தாலும் அவனும் நான்ட்ஸூம் ஜோடி சேர்வது என்பது சொர்க்கத்தில் முடிவானது தான்!

உற்சாகத்துடன் காரில் இருந்து இறங்கியவனின் கண்ணில் அந்த காம்ப்ளக்சின் வெராண்டா போன்ற பகுதியில் இருந்த சிறு பெஞ்சில் அமர்ந்து நகங்களை கடித்து துப்பிக் கொண்டிருந்த கவி பட்டாள்!

“என்ன கவி பேட் ஹாபிட்ஸ் எல்லாம் வச்சிருக்கீங்க???” சிரிப்பு மின்ன கேட்ட படி கவியின் அருகே சின்ன இடைவெளி கொடுத்து அமர்ந்தான் எஸ்.கே

“தின்க் ஆஃப் தி டெவில் அண்ட் தி டெவில் இஸ் ஹியர்!” கடுப்புடன் சொன்னாள் கவி!

“இங்கிலீஷ் பழமொழி எல்லாம் சொல்லி திட்டுறீங்க! ரொம்ப நல்ல மூட்ல இருக்கீங்க போலருக்கே!”

“ப்ச்...!”

“என்ன ஆச்சு கவி? ஏன் கடுப்பா இருக்கீங்க?”

“எல்லாம் உங்களால தான்”

“நானா? நான் என்ன செய்தேன்?”

“நீங்க தானே மூணு பேரை ரெகமன்ட் செய்து எங்க கடைக்கு அனுப்பி வச்சீங்க?”

“அதுக்கு சந்தோஷப்படாம எதுக்கு கடுப்பாகுறீங்க?”

“அதை நான்ட்ஸ் கிட்ட தான் கேட்கனும்! அவ உங்க மேல அல்டிமேட் வெறுப்புல இருக்கான்னு தெரியும். மத்தபடியும் எனக்கும் உங்க பேரை எடுக்க விருப்பம் இல்லை. ஸ்டில் ரொம்ப நல்ல கஸ்டமரா இருக்கீங்களே, பர்சனல் பிரச்சனையை விட்டுட்டு அதை நான்ட்ஸ் கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்! எஸ்.கே ரெகமன்ட் செய்தாருன்னு ஸ்டார்ட் செய்தேனோ இல்லையோ, ரொம்ப கோபப் பட்டுட்டா எஸ்.கே!”

“என்னது நான்ட்ஸ் கோபப் பட்டாளா? கதை தானே சொல்றீங்க?“

“ஆமா, இவர் சின்ன பாப்பா! இவருக்கு கதை சொல்றாங்க!”

“கோபப்படாதீங்க கவி. என்னோட பெரிய சப்போர்ட்டரே நீங்க தான்! உங்க

Add comment

Comments  
# தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்Vinoudayan 2020-05-22 21:32
Nice epi sis (y) S. K eppadi nands convince panna poraru nu papom :grin: :thnkx: for epi sis (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்AdharvJo 2020-05-22 14:07
Kobamaga irundhalum SK's care towards nandhini is cute wow and his relationship analysis was very funny..... :D :grin: but nandini SK kk ethukku call panangalam :Q: adhai yen kavi note pananum wen she gives big lecture to our stylish tamizhan :P

Loved nandini's strong headed characterization :hatsoff: Her love and care towards shreya is awesome...like wise Kavi as Nand's well-wisher.. pavam SK than sorry expect seithu vandha kadaisila avare sorry ketka vendidha poidichi.. facepalm SK ilavarsi aunty name sollallai thaan but situation vachi kuda nandini connect panama poitangale :o Anyway SK oda hyper tension kami seithingale adhuve podhum :lol: :D
Sema Entertaining and interesting pdate Bindu ma'am :clap: :clap: The full length convo between Kavi and SK as always Dhool pa :dance: periya deal ellam pottu irukanga parkalam thatha ;-) eppadi vettri peruvarunu :grin: Enjoyed reading each every dialogue...thank you!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்Sadhi 2020-05-22 13:09
Charming epi ji.....SK epi boss madam ah OK sila vaika porarngalo.... :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்Shanthi S 2020-05-22 11:54
Very good epi Binds (y)

intha episodela vantha 3 charactersum 3 type still gud ppl

Kavi - Husband seitha thapai accept seithukuranga, mil aasaiyai purinju vachirukanga and Nanthini kaga responsibilityum eduthirukanga.
Very genuinely nice character.

Nanthini - Kavi solra Nanthini oda chracteristic Nanthini mela respect vara vaikuthu. Back stab seitha Mukeshku Vijaya ketta udane help seira idathula nachunu nikkuranga.
Shopla work seira galsku help seivathu shows her good heart (Athuku SK solra why this build up, another nachu. Enakum romba built up aa irukenu thonichu. You tackled it with the help of SK :-) )
Kavi aasai padura mathiri oru spouse kidaipatharku Nands well deserved, atleast in my POV.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்Shanthi S 2020-05-22 11:54
SK - Chance kidaiyathu :D
Intha seriesla SK - Kavi vara scenes ellame sema :D Innaiku 2 perume prime formla irunthanga polaruku :D
Kavi kitta bantha vidurathu, nanthini kita sorry solrathu, thirumba Kavi kitta vanthu kadalai continue seirathu :roll:
especially SK Nandsku head weight solrar, kavi un headla onnum ilaina nose cut kodukuranga. SK kanduka mattarunu partha sir, kodutha counter rasika mudinthathu. He is cool ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்Kalpana Vrlu 2020-05-22 08:57
Nandhini mathri oru character kuda ellathayum guess panni valratha vida S.K thaniyavabirukkalam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்Nanthini 2020-05-22 07:33
Ithai solvenu expect seiyalai. I like your hero ;-)
Lifela ellavatraiyum ippadi easy aga eduthuka mudiyuma? Difficult. He is good.
Heroine appadiye opposite aga irukangale. tough nut to crack? :-) Waiting to see his tactics.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்madhumathi9 2020-05-22 06:52
:grin: nice epi. :thnkx: 4 this epi.very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 16 - பிந்து வினோத்Anusha Chillzee 2020-05-22 05:42
cool ud Binds (y)
SK is all set to do what he is good at :D

SK Kavi convo in the begin and end super ;-)
Kavi solra Nands FB sort of unexpected. SK's reaction for that completely UNEXPECTED :lol: :lol:
ivaru yaar kitteyum adi vanagama irukurathu miracle :P
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top