(Reading time: 23 - 45 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

“அவர் ஒன்னும் சொல்லலையா?”

“அவர் இப்போ மாறிட்டார் எஸ்.கே. அவர் கெட்டவர் இல்லை, ஆர்வக் கோளாறுல செய்த தப்பு... நந்தினிக்கு ஹெல்ப் செய்றதை தடுக்க மாட்டாருன்னு எனக்குத் தெரியும்... ஆனால், அவர் செய்து வச்ச காரியத்தால நந்தினி எல்லோரையும் ஒரு அடி தள்ளி வச்சே தான் பழகுறா. மனிதர்கள் மேல இருந்த நம்பிக்கை போயிருச்சுன்னு நினைக்கிறேன்... சந்தோஷம், துக்கம் எதுவா இருந்தாலும் ஸ்ரேய

...
This story is now available on Chillzee KiMo.
...

ுத்தர், அஸ்வின்னு பேரு... ஆல்மோஸ்ட் பர்ஃபக்ட்டா இருந்தார்... நந்தினி மேல அவருக்கு அப்படி ஒரு கிரேஸ்...”

எஸ்.கே’வின் முகம் போன போக்கை கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்துப் பேசினாள் கவி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.