(Reading time: 23 - 45 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

ரெகமெண்டேஷன்க்காக தான் நான்ட்ஸ் என் கிட்ட சரியா பேசினதே...”

கவி எஸ்.கே பக்கம் முகத்தை திருப்பி அவனை உற்றுப் பார்த்தாள்!

“என்ன அப்படி பார்க்குறீங்க?”

“நான் ரெகமென்ட் செய்தேன்னு உங்க கிட்ட யாரு சொன்னது?”

“வேற யாரு பாஸ் லேடி நந்தினி தான்! கவி உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்கா... அவளோட கணிப்பு பொதுவா தப்பா போனதில்லைன்னு சொன்னா”

“வாவ்!’

...
This story is now available on Chillzee KiMo.
...

். நந்தினி கிட்ட நீங்க அவளுக்கு சரியானவர் இல்லைன்னும் சொல்லிட்டேன்”

“கவி!!!! இது அநியாயமா இருக்கு? தப்பு செய்தது நந்தினி. ஒரு மெசேஜ் டைப் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் சொல்லுங்க?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.