Page 5 of 13
‘நந்தினி எதுவும் சொல்லவில்லை என்றாயே... இதெல்லாம் நந்தினி சொன்ன விபரம் தானே...’ என்ற அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை வீசினாள் கவி!
“சரி, சரி, புரியுது! லுக் விடாம சொல்ல வந்ததை சொல்லுங்க.. நான் போய் பாஸ் மேடமை பார்த்து பேசனும்!”
“இப்போவே போய் பேசுங்க! நாம அப்புறமா கூட பேசலாம்...”
“இல்லை கவி! நான்ட்ஸ் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க எனக்கு ஆர்வம் வந்திருக்கு.
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்ட நேரா பேச அவங்களுக்கு தைரியம் வரலைன்னு நினைக்கிறேன்... முகேஷ் ஆரம்பிச்ச பிஸ்னஸ் இரண்டு வருஷத்துல படுத்திருச்சு! தூங்கிடுச்சுன்னும் சொல்லலாம்! பாங்க் ஈஎம்ஐ கூட கட்ட முடியாத நிலைமை. பாங்க்ல