(Reading time: 23 - 45 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

அவளுக்குள், கோபம், வருத்தம், ஏமாற்றம் என எல்லாம் ஒன்றாக கலந்து பொங்கிக் கொண்டிருந்தது... ஆனால் முயற்சி செய்து எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்...!

“சரி, உங்க விருப்ப படியே பேசலாம்... ஆனால் நான் எதுக்கு சாரி சொல்லனும்???”

அவளுடைய குரலும் மனதின் உணர்ச்சிகளைக் காட்டாமல் அமைதியாக ஒலித்தது!

”எதுக்கா??? ஸ்ரேயாக்காக தானே என் கிட்ட பேசி டீடெயில்ஸ் கலக்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

ீங்களா??? ஈசியா சொல்லிட்டீங்க எஸ்.... சாரி... சதீஷ்! அன்னைக்கு என்ன சொன்னீங்க? ஸ்ரேயாவும் உன்னை மாதிரி தானே இருப்பான்னு தானே சொன்னீங்க? ஸ்ரேயாவை அதுக்கு முன்னாடி நீங்க பார்த்திருக்கீங்களா? பேசி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.