Page 11 of 13
இருக்கீங்களா???”
எஸ்.கே நெற்றியை தேய்த்துக் கொண்டான்...
“நான் அப்படி சொல்லி இருந்திருக்க கூடாது... தப்பு தான் நான்ட்ஸ்...”
“ப்ச்... அன்னைக்கு தேவை இல்லாம ஸ்ரேயாவை நம்ம பேச்சுல கொண்டு வந்தது மாதிரி நீங்க இன்னொரு தடவை செய்ய மாட்டீங்களா என்ன???”
எஸ்.கே அமைதியாக நின்றாள்.
“நீங்க ஆதித்யாவோட ரிலேட்டிவ்ன்னு தெரிஞ்சிருந்தா நான் உங்க கிட்ட அப
...
This story is now available on Chillzee KiMo.
...
்டர்ப் செய்யாதீங்க... நாம இரண்டுப் பேருங்குறது... சரியா வராது... சரியா இருக்காது... வேண்டாம்...!!!! இதுக்கு மேல நாம நேரடியா பேசிக்காம இருக்கலாம்... அதான் நல்லது... கடை ரிலேட்டடா பேசனும்னா கவியை