Page 12 of 13
உங்களுக்கு நல்லா தெரியும்... எதுவா இருந்தாலும் அவக் கிட்ட பேசிக்கோங்க... குட் பை...!”
பதிலாக எதையோ சொல்ல வந்த எஸ்.கே மனதை மாற்றிக் கொண்டு தலையை சிலிர்த்துக் கொண்டான்!
மேலே எதுவும் சொல்லாமல் அறையில் இருந்து வெளியே சென்றான்.
அவனின் செய்கை நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது...
புரியாத விதத்தில் ஏமாற்றமாகவும் இருந்தது...!
... கே?”
“ஹலோ!!!! பொண்ணுங்க கிட்ட மட்டும் இல்லை பசங்க கிட்டேயும் வயசை கேட்கக் கூடாது...” “சரிங்க சார்...! ஆனால் நந்தினிக்கு மட்டும் வயசாகிட்டு போகலை, உங்களுக்கும் தான்...”
This story is now available on Chillzee KiMo.
...