(Reading time: 12 - 24 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 06 - ஜெபமலர்

ற்று நேரம் நிலவிய நிசப்தத்தை கலைக்க விரும்பியவனாய் சஞ்சய் குட் கீதா என்றான்.

அப்போது தான் உணர்வு பெற்றவளாய் தேங்க்யூ சார் என்றாள்.

மௌனமே மொழியாக கீதாவையே இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள் ஷெரீன். கீதாவின் அறிவை பார்த்து அல்ல, அவளை பார்த்ததும் பிரதீஷ் முகத்தில் வந்து போன சில மாற்றநங்களை பார்த்து.

 ஷெரீன்க்கு பிரதீஷ் மேல் நண்பன் என்பதையும் தாண்டி ஒரு வித பாசம் உண்டு. ஆனால் பிரதீஷ் தோழி என்ற உரிமையையும் அன்பையும் மட்டுமே அவளுக்கு கொடுத்து இருந்தான். அவன் எந்த ஒரு உணர்வுகளையும் வெளிக்காட்ட மாட்டான். ஆனால் இன்று யாரென்றே தெரியாத ஒரு பெண் விஷயத்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்று சஞ்சய் கேட்டதும் சாரி சார் என்று சொல்லி விட்டு ஜாய்ன் செய்வதற்கான பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு ஸ்டாப் ஐடி கார்டு வாங்கி கொண்டு வெளியே வரவும் அங்கு தியா அவளுக்காக காத்திருந்தாள். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.