(Reading time: 12 - 24 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

சென்றனர். 

அப்பாடா.. என்று படுக்கையில் விழுந்தவள் தோழிகளுக்கு அழைப்பு கொடுத்து கான்பரன்சிங் மூலம் நால்வரும் பேசி மகிழ்ந்தார்கள். 

அன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் வரிசையாக கூறினாள். ஆனால் பிரதீஷ் பற்றி எதுவும் கூறவில்லை. 

தோழிகளும் மகிழ்ச்சியோடு வாழ்த்தினர். கீதா எக்ஸாம் டேட் வந்ததும் பீஸ் கட்டி எல்லாம் நாங்க ரெடி பண்ணிடுறோம். நீ வந்து எக்ஸாம் எழுது. அ

...
This story is now available on Chillzee KiMo.
...

அங்கு சென்றவள், மே ஐ கம்இன் என்றவள் பதில் வரும் முன்னரே கதவை திறந்து உள்ளே சென்று விட்டாள். 

நான்சென்ஸ்.. தட்டிவிட்டு உள்ளே வரனும்னு தெரியாதா என்ற குரலை கேட்டதும் அதிர்ந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.