(Reading time: 12 - 24 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

சற்று நேரம் யோசனையில் இருந்தவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பிரதீஷ் அறை கதவை தட்டினாள். 

எஸ் என்ற குரலை கேட்டபின் உள்ளே சென்றவள் மொட்டையாக குட் மார்னிங் என்றாள். 

நிமிர்ந்து அவளை பார்த்தவன் உட்கார சொல்லி விட்டு லேப்டாப்பில் தலையை நுழைத்து கொண்டான். 

சிறிது நேரம் கழித்து கீதாவின் ப்ராஜெக்ட்டை பார்த்தவன் குட்.. கீப் இட் அப் என்றான். அப்போது கூட அவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள். தான் தான் தேவையில்லாமல் அவன் மேல் குரோதத்தை வளர்த்து கொண்டேன் என்று தன் தலையிலே கொட்டி கொண்டாள். 

ஏனோ உறக்கம் வர மறுத்தது. எப்போது விடியும் என்று காத்திருந்தவள் விடிந்ததும் எழுந்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.