(Reading time: 12 - 24 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

 அதன் பிறகு வந்த நேரங்கள் வேகமாக கழிய அன்றைய வேலை நேரம் முடிந்ததும் வெளியே வந்தாள். அங்கு ப்ரியா அவளுக்காக காத்திருந்தாள். 

ஹாய் கீதா.. கன்க்ராட்ஸ்.. 

தேங்க்ஸ் ப்ரியா. வேலையில் ஜாய்ன் பண்ணியாச்சு என்று அங்கு நடந்த அனைத்தையும் கூறினாள். மறந்தும் பிரதீஷ் பற்றி எதுவும் பேசவில்லை. 

ரொம்ப சந்தோஷம் கீதா. பிரதீஷ் சார் இல்லையா இன்டர்வியூ டைம்ல<

...
This story is now available on Chillzee KiMo.
...

கட்டிக் கொண்டு.. அம்மா எனக்கு வேலை கிடைச்சிட்டுமா என்று சொல்லி சேலரி பற்றியும் சொன்னாள். தாய்க்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் சற்று நேரம் பேசி விட்டு இரவு உணவை முடித்து விட்டு அறைக்குள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.