Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
 Karuvizhiyaai kaappavane
Pin It

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர்

அன்பு நிறைந்த சில்சீ அன்பர்களே... 

Lockdownல் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறோம். அது தான் பாதுகாப்பும். எனவே வீட்டில் இருந்தே இந்த நிலை சீக்கிரம் மாற இறைவனிடம் வேண்டுவோம். நாம் இறைவனின் குழந்தைகள். அவர் நம்மை கைவிட மாட்டார். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். 

இந்த எபி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிறது. அனைவருக்கும் விடுமுறை என்பதால் எழுத முடியவில்லை. நீங்கள் என்னையும் கதையையும் மறந்து விட கூடாது என்று இந்த சிறிய எபியை எழுதி இருக்கிறேன். நன்றி. 

வாரங்கள் கடந்து மாதத்தை தொட கீதாவின் மனதை ஒரு பாரம் அழுத்த தொடங்கியது. பிரதீஷ்க்கு உன் மேல் எந்த விருப்பமும் இல்லை. நீ தான் தேவையில்லாமல் ஆசையை வளர்த்து கொள்கிறாய் என்று மனம் குற்றம் சாட்ட அவளும் அவனை மறக்க நினைத்து தோற்று போனாள்.

தன் மேல் பிரதீஷ் அக்கறை காட்டுவது உண்மை தான். ஆனால் ஏன் என் முகம் பார்ப்பதை தவிர்க்கிறான் என கேள்விகள் பல எழ உறக்கம் தொலைந்து போனது. 

வழக்கம் போல ஆபிஸ் சென்றவள் வேலையில் மூழ்கி போனாள். சற்று நேரத்தில் பிரதீஷிடம் இருந்து அழைப்பு வர அவன் அறைக்கு சென்றாள்.

கீதா.. நாளைக்கு இப்போ நீ செய்ற ப்ராஜெக்ட் விஷயமா ஒரு மீட்டிங் இருக்கு நீ அட்டண் பண்ணிடு...

சார்... நானா

இங்க கீதானு நீ மட்டும் தான இருக்க.

..... பதில் எதுவும் சொல்லாமல் மனதிற்குள் திட்டி கொண்டு இருந்தாள். 

சஞ்சய் லீவ் போட்டு இருக்கான். அதனால் எல்லா மீட்டிங்கும் டீம் லீட் தான் அட்டண் பண்றாங்க.

ஓ... கே என்று அவள் இழுக்கவும் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான். அவள் கண்களில் ஒரு பயம் தெரிந்தது. அவள் அவனை விட்டு தன் கேபினுக்கு சென்று விட்டாலும் பயம் நிறைந்த அந்த கண்கள் அவன் கண் முன்னே வந்து சென்றது. தன் வேலைகளை நிறுத்தி விட்டு யோசித்தவன் அவள் பயத்தை போக்க வேண்டும் என்று தனக்குள் எண்ணி கொண்டான்.

அன்றைய தினம் அப்படியே முடிந்து விட வீட்டிற்கு சென்றவன் வேலைப்பளுவில் சோர்ந்து இருந்த உடலுக்கு புத்துணர்வு கொடுக்க அலுப்பு தீர குளித்தான்.

டவலை இடுப்பில் சுற்றிக் கொண்டு நீர் சொட்டும் முடியோடு வெளியே வந்தவன் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்த மொபைலை வேகமாக எடுத்தான். 

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# Lalitha sakthiKaruvizhiyai kappava 2020-04-08 02:39
Nice episode Jena mam... Superb
Reply | Reply with quote | Quote
# karuvezeyaae kappavanekodiyalam 2020-04-08 01:56
something interesting behind the flash back
Anxiously waiting to read the importanat message
Excellent episode
Rukmani
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர்Yazhni krish 2020-04-07 20:30
wow malar nice update.... Lock down la konjam more pages tharalm la.... Waiting for namma hero oda fb episode coming soon update malar :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர்ரவை 2020-04-07 17:36
அதற்குள் 340 பேர்! 16 வாவ்! அன்புள்ள ஜெபா! தங்கள் தொடரை படிக்க, வாசகர்கள் துஉடிப்பதை உணர்ந்தீர்களா? அவர்களை கதைக்குள் தள்ளிவிட்டு, நீங்கள் வெளியிலிருந்து வேடிக்கு பார்க்கிறீர்கள்! Enjoy!
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர்Vinoudayan 2020-04-07 17:17
Nice epi sis :clap: Prathish fb is going to open waiting to know what happened to him (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர்AdharvJo 2020-04-07 16:38
Oh-oh so thangachi-i jai-ka vaithu annanai thorkadika poraraa (y) Bale bale :clap: But sangeeta pattri ivarukke ippo thane theriyum adhukku munadiye over akkarai eduthupare ivaru :P Hero sir ku kalayanthula interest illai but love vandhudiche ;-) Pavam his mom.....Andha betrays 3:) 3:)
anyway Ivanga loda ummai kadhalum azhaga than irukku jeba ma'am :clap: :clap: hero sir manasula innum neriya kayangal irukkumo :sad:

Poem speaks a lot....Hero sir-i happy ya parka waiting. thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர்madhumathi9 2020-04-07 13:46
:clap: nice epi. :thnkx: 4 this epi.eagerly waiting 4nexy epi. :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர்தீபக் 2020-04-07 11:37
:cool: episode buddy :clap: : . Interesting to read. Eagerly waiting for the FB part in the next episode. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 12 - ஜெபமலர்Jeba 2020-04-07 11:50
Thanks buddy. :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top