(Reading time: 7 - 14 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

எப்படி கண்டு பிடிச்சிங்க... 

வந்த நாள்ல இருந்து ஒரு  வித வலியை உன் கண்ணில் பார்க்கிறேன் டா.. 

அப்பா என்றாலும் அவனுக்கு முதல் தோழன் அவர் தான். அதனால் கீதா பற்றி பட்டும் படாமலும் குறிப்பிட்டான். 

அவள் மேல் அவனுக்கு தோன்றி இருக்கும் உணர்வை புரிந்து கொண்டவர் அப்போ கல்யாணம் பண்ணிக்கோடா என்றார். 

இல்லப்பா.. கல்யாணம் மேல எனக்கு நம்பிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

றது அவளுக்கு தெரியுமா... 

இல்லப்பா.. சஞ்சய்ட்ட கூட சொல்லல. சொல்ல போறதும் இல்லை. கல்யாண வாழ்க்கை வேஸ்ட்பா என்ற பிரதீஷ் தோளில் தட்டியவர் ஏன்னு நான் தெரிந்து கொள்ளலாமா என்றார். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.