(Reading time: 7 - 13 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 13 - ஜெபமலர்

ஞ்சாவூர்....

மாப்பிள்ளை, என் பொண்ணை பத்திரமா பார்த்துக்குங்க. அவள் நல்லா சமைப்பா, ஆனாலும் நீங்க விரும்புகிற டேஸ்ட்க்கு சமைக்கலனா எப்படி வேணும்னு பக்குவமா சொல்லுங்க. அவ அப்படியே செய்து தருவா. ஏதாவது தப்பா பண்ணிட்டா அடிச்சிராதீங்க. அவளை..

மாமா, அவள் இனி என் மனைவி. என்னில் பாதி அவள். என்னை விட அவளை நல்லா பாத்துக்கறேன். நீங்க கவலைப்படாமல் இருங்க.

சரி மாப்பிள்ளை... அப்புறம் தினசரி ஒரு போனு போட்டுருங்க மாப்பிள்ளை. அவ குரலை கேட்ட தான் பச்ச தண்ணீ தொண்டையில இறங்கும்.

சரி மாமா.. நேரமாகிட்டு நாங்க கிளம்புறோம் என்று சொல்லவும் மரக

...
This story is now available on Chillzee KiMo.
...

லவில்லை. 

சரி மருமகனாவது டாக்டர் ஆக இருக்கட்டும் என்று சல்லடை போட்டு தேடியும் மகள் மரகதத்திற்கு அமைந்தது பிஸினஸ் செய்பவர் தான். போதாததற்கு அவர் இலண்டனில் வசிக்கிறார். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.