(Reading time: 17 - 34 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 06 - ராசு

கனுக்குச் சாப்பாடு கொடுத்து மாத்திரைகள் கொடுத்த ராம்மோகனின் நினைவுகளை அந்தப் பெண் ஆக்கிரமித்துக் கொண்டாள்.

தான் அவளைத் தனியாக விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது என்று அவர் மனது  இடித்துரைத்தது.

அவருடைய சூழ்நிலை அவரால் மகனைத் தனியே விடமுடியவில்லை. பார்வையற்ற அவனருகில் யாருமே இல்லாமல் இருந்தால் சரிவராது என்றுதான் அவர் வீட்டிற்கு வந்துவிட்டார். அத்துடன் அவன் இப்போது ஒரு நோயாளி.

அவரால் ஒரு வாய் உணவைக் கூட விழுங்க முடியவில்லை.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்தப் பெண்ணே கண் முன்னே தோன்றினாள்.

யார் என்று தெரியவில்லை. இந்நேரம் அவளது பெற்றோர்கள் அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ி இல்லை என்றாலும் கண் முன்னே ஒரு உயிர் துடிப்பதைக் கண்டு எப்படி பேசாமல் வரமுடியும்?

அந்தப் பொண்ணுதான் கவனிக்காமல் வந்து மோதினாள் என்று நியாயப்படுத்தவும் அவர் தயாரில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.