(Reading time: 8 - 15 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 17 - ஜெபமலர்

கார் அங்கு இருந்து கிளம்பியது. ஆனால் பிரதீஷ் மனம் வருந்தியது. அதனால் அவனது முகத்தில் தெரிந்த சோகம் கீதாவிற்கு வருத்தத்தை அளித்தது.

தன் கால் வலி அவனுக்கு மனவலியை ஏற்படுத்துவதை உணர்ந்தவள் தன் வலியை மறைத்து கொண்டு இயல்பாக பேச ஆரம்பித்தாள்.

பிரதீஷ் மனம் பாதி தெளிவடைந்தது. ஆனால் அவன் முகத்தில் தெரியும் க்யூட் ஸ்மைல் மிஸ் ஆக கீதா தன்னை யாரும் பார்க்கிறார்களா என கவனித்தாள்.

யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை அறிந்ததும் பிரதீஷ் கை மீது தன் கையை வைத்து அழுத்தினாள். அவன் அவளது முகம் பார்க்க தனக்கு ஒன்றுமில்லை என்று அவள் விழிகளால் உணர்த்த அவன் முகத்தில் அந்த புன்னகை தோன்றி மறை

...
This story is now available on Chillzee KiMo.
...

குமெண்ட்ஸ் ரெடி பண்ணி அவளுக்கு என்று தனியாக ஆபிஸ் ரெடி செய்து அவளிடம் மொத்த வொர்க்கையும் ஹேண்ட் ஓவர் செய்து விட்டான்.

இருவருடைய ஆபிஸ்ம் பத்து நிமிட தொலைவில் இருந்ததால் ஏதாவது ஒரு காரணம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.