Page 1 of 30
தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 08 - சசிரேகா
மீட்டிங் ஹால்
நியாயமாக பார்த்தால் இன்று நடக்கும் மீட்டிங்கிற்குதான் ஹர்ஷாவின் டிசைன்களை கொடுக்க வேண்டும், ஆனால், அந்த எம்டியோ முன்னதாகவே அதை ரிஜக்ட் செய்த காரணத்தால் ஏற்கனவே நடந்த மீட்டிங்கிலும் வந்திருந்தவர்கள் டிசைன்களை ஏற்றுக் கொள்ளவில்லை கிளம்பி விட்டார்கள், அவர்களை ஈர்க்கும் பொருட்டு மற்ற நபர்களை வைத்து டிசைன் செய்த ப்ராஜெக்ட்டை மீட்டிங்கில் வைக்க ஏற்பாடு செய்தான் எம்டி
அந்த டிசைன்களும் பெரிதாக நன்றாக இல்லை, ஹர்ஷா செய்த டிசைன்களை பார்த்து வந்த துணிக்கடை உரிமையாளர்கள், பி ... ”ப்ச் சே ஹர்ஷாவை இப்படி பழிவாங்கினா அவள் பயப்படுவா, அதை வைச்சி அவளை மிரட்டி என் ஆசைக்கு இணங்க வைக்கலாம்னு பார்த்தா அது நடக்காது போல இருக்கே, அவளுக்காக
This story is now available on Chillzee KiMo.
...