Page 10 of 30
பற்றி சொல்ல அங்கு வேலை செய்த அனைத்து பெண்களுமே ஹர்ஷாவிடம் கோச்சிங்கில் சேர விருப்பம் கொண்டார்கள் இதைக்கவனித்த ஆண்களும் ஹர்ஷாவிடம் பேசி தங்களையும் சேர்த்துக் கொண்டார்கள்
ஹர்ஷாவும் அவர்களை சேர்த்துக் கொண்டாள். இந்த விசயம் எம்டிக்கு தெரிந்ததும் அவர் மிகவும் மகிழ்ந்தார்
”எப்படியோ ஹர்ஷா போயிட்டா கூட அவள் கத்துக் கொடுக்கறதை வைச்சே இங்க இருக்கறவ ... என்னை எதுவும் செய்ய முடியாது காரணம்
This story is now available on Chillzee KiMo.
...