Page 14 of 30
”இத்தனை மாசமா நான் உன்னை பார்க்கிறேனே உன் விருப்பம் என்ன ஏதுன்னு கூட தெரியாதா எனக்கு”
”நானும் வரேன்”
”முடியாது நீ வீட்லயே இரு நானே போய் வாங்கிட்டு வரேன்”
”நீங்க வாங்கித்தர்றது எனக்கு பிடிக்காம போனா”
”எல்லாம் பிடிக்கற மாதிரியே வாங்கிட்டு வரேன்”
”எப்படி”
...
This story is now available on Chillzee KiMo.
...
>”எதுக்கு பணத்தை பத்தி பேசற”
”இல்லை நார்மலாதான் கேட்டேன்”
”பேசாம இரு போ அம்மாகிட்ட போ” என திட்டிவிட்டு அவசரமாக வீட்டை விட்டு