Page 18 of 30
கல்யாண மாப்பிள்ளைதான் ஹீரோவே, உங்க பையனால பாவம் யாருமே அவரை பார்க்காம போயிடப் போகுது மாப்பிள்ளை வருத்தப்படுவாரும்மா” என கிண்டலாகச் சொல்ல சூர்யா அவளைப் பார்த்து
”எனக்கேவா” என சொல்லிவிட்டு தன் தாயிடம்
”இப்பவே நான் நல்லாதான் இருக்கேன்மா சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் ஹீரோதான் இல்லைம்மா” என ... ூட போட்டுக்காமலா மண்டபத்துக்கு போவ
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம்பா இதுவே போதும்”
”நீ சும்மாயிரு” என சொல்லியவர் சரஸ்வதியிடம் சொல்லி நகைகளை வரவழைத்து அதை