Page 17 of 30
செயலைக்கண்ட சூர்யாவோ
”நாம இப்ப என்ன சொல்லிட்டோம்னு இப்படி போறா, என்னமோ போ நாமளும் போய் ரெடியாயிட்டு வருவோம்” என சொல்லிக் கொண்டே தனது அறைக்குச் சென்றான்.
சரியாக ஹர்ஷா தேர்ந்தெடுத்த துணியின் நிறத்திலேயே சூர்யாவும் சட்டை ஒன்றை தேடிப்பிடித்து அணிந்துக் கொண்டான், பட்டு வேட்டியும் சிவப்பு நிற சட்டையும் அவனை மாப்பிள்ளை ... ்ப இன்னும் ஜம்முன்னு மாப்பிள்ளை கணக்கா இருப்ப
This story is now available on Chillzee KiMo.
...
”அப்புறம் நிஜமான கல்யாண மாப்பிள்ளையை யாரும் பார்க்க மாட்டாங்கம்மா இன்னிக்கு