Page 20 of 30
”மொய் எல்லாம் தரவேணாம், நாளைக்கு நான் கொடுத்துக்கிறேன் நீ இருந்து சாப்பிட்டு ஹர்ஷாவையும் சாப்பிட வைச்சி பத்திரமா கூட்டிட்டு வந்துடு சரியா“
”சரிப்பா” என சொல்லியவன் ஹர்ஷாவை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
தனது பைக்கில் செல்லாமல் தெருவில் நடக்க அவளோ வியந்தாள்
”எதுக்கு இப்ப நாம நடந்துப் போறோம் பைக ... கார்ந்தா மக்கள் பேசறதை எப்படி கேட்ப
This story is now available on Chillzee KiMo.
...