Page 16 of 30
பொறுப்புகளை கொடுத்திருக்க அதை கச்சிதமா செய்ய வேண்டியது என் கடமை, இதை நினைச்சி நீ வருத்தப்படாத ஹர்ஷாவுக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகி அவள் புது வீட்டுக்கு போயிடுவா நம்பிக்கையா இரு, நான் அதுக்கான வேலையை இப்ப இருந்தே துரிதப்படுத்தறேன், இப்ப ஃபோன் வைச்சிடறேன்” என சொல்லி போன் கட் செய்தார். மகேசுவும் அதைக்கேட்டு நிம்மதியானார் ... ியதுதான் தாமதம் அவனை எரிக்கும் அளவு கோபமாக முறைத்துவிட்டு இரண்டு துணிகளையும் தன்னிடமே பத்திரமாக வைத்துக் கொண்டு அங்கிருந்து வீரா வேசமாக தன் அறைக்குச் சென்றாள் ஹர்ஷா
This story is now available on Chillzee KiMo.
...