Page 12 of 30
”ஆமாம் நாம ஒண்ணா ஜோடியா போகப் போறோம் பார்க்கறவங்க அசந்திடனும்ல”
”வேணாம்மா பாவம் கல்யாண பொண்ணு, இன்னிக்கு அவள்தான் ஹீரோயினே நீ அழகா வந்து எல்லாரும் உன்னைப் பார்த்தா அந்த பொண்ணுக்கு கஷ்டமாயிருக்காதா”
”இப்படி சொன்னா எப்படி”
”ஒண்ணும் நான் சொல்லலை, உன் விருப்பம் சரியா என்னை விடு
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன இன்னும் அவள் என்ன குழந்தையா, சின்னப்புள்ளத்தனமான வேலைகளை செய்றா, கல்யாண வயசு வந்துடுச்சி, இந்த சமயம் இந்த பிரச்சனைகள் தேவையா, அழகா