(Reading time: 8 - 16 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 15 - ஜெபமலர்

ங்ஷன் க்கு செல்லும் முன் கண்ணாடியில் தன்னை பார்த்த கீதா மெய் மறந்து நின்றாள். நான் இவ்வளவு அழகா! என்று தன்னை அவள் ரசித்த முதல் தருணம்.

அவள் மனம் பிரதீஷை தேடியது. பார்த்து நாட்கள் பல கடந்து விட்டது. பேசி வாரங்கள் கடந்து விட்டது. அவள் மனம் அவனை பார்க்க ஏங்கியது. அவள் அறிவு அவன் உன்னை நேசிக்கவில்லை என்று எடுத்துரைத்தது.

கண்ணாடி பார்க்கும் தோழியின் முகம் மனதின் பிரதிபலிப்பை நொடிக்கொரு தரம் காட்டுவதை உணர்ந்த கரோ ஆதரவாக அவள் தோள் பற்றினாள். அதற்குள் முத்தான ஒரு சொட்டு நீர் அவள் கன்னம் தடவி உடைந்து சிதறியது.

போகலாம் கீத்து... டைம் ஆகிட்டு என்று அவள் கையை பற்றி கொண்டாள் த

...
This story is now available on Chillzee KiMo.
...

ியாக அமர்ந்து விட்டான். 

பிரதீஷ்... கீதாவை பார்க்கனுமா என்றதும் அவன் முகம் அழகாக சிரித்தது.

சஞ்சய்... பசங்க சிரிக்கும் போது கூட முகம் அழகா பல விதத்தில் அபிநயம் காட்டும்னு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.