Page 3 of 4
புடவைக்கு மேட்ச்சாக தோடு, பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் பொருத்தமாக இருந்தது. அதில் இருந்த ஒற்றை கல் அவள் முக பிரகாசத்தில் ஒளி இழந்து காணப்பட்டது.
பிரதீஷ் அப்போது தான் கீதாவை நன்கு பார்த்தான். அவள் உடல் எடை இரண்டு கிலோ குறைந்திருக்கலாம். நன்கு மெலிந்திருந்தாள். அதற்கு தான் தான் காரணம் என்பதை உணர்ந்தவனின் விரல்கள் தானாக நெற்றியில் உறவாடி க
...
This story is now available on Chillzee KiMo.
...
>நாளைக்கு ஆறு மணிக்கு ரெடியா இருங்க. இங்கு வந்து கூட்டிட்டு போய்டுறேன் என்று சொல்லி விடை பெற்றான்.
அலாரம் செட் செய்து விட்டு படுக்கையில் விழுந்த தோழிகள் இருவரும் உறங்கி விட கீதா