Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
 Karuvizhiyaai kaappavane
Pin It

தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்

ல்லாரும் வந்தாச்சு பிரதீஷ் என்ற சஞ்சயின் குரலில் கண்களை திறந்தவன் கலங்கிய கண்களில் நிறைந்த நீரோடு நின்ற கீதாவை பார்த்து... கீதா நீ உட்கார் என்று சொல்லவும் மடை திறந்த வெள்ளம் போல நீர் அவளது கண்களில் இருந்து நீர் வடிந்தது.

அதற்கு மேல் அவளிடம் எதுவும் பேசாமல் டியர் ஸ்டாப் மெம்பெர்ஸ் என்று பேச ஆரம்பித்தான். அன்று நடந்த நிகழ்வை விளக்கி விட்டு சற்று இடைவெளி கொடுத்தவன், அந்த டீடெயில்ஸ் உங்களில் யாரோ ஒருவர் மூலமாக தான் வெளியே போய் இருக்கு. நான் இன்னும் ஒன்ஹவர் டைம் தரேன். நீங்களா உங்கள் தப்பை ஒத்துக் கொண்டால் தண்டனை குறைவாக இருக்கும். இல்லை என்றால் அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறி விடும் என்றான்.

அங்கு அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் வயது முதிர்ந்த ஒருவர் எழுந்து சார்.. நான் பேசலாமா என்றார். 

தாராளமாக  சொல்லுங்க வேதநாயகம் சார் என்றான் பிரதீஷ். 

பிரதீஷின் இந்த பொறுமையும் கீதாவிற்கு அவன் தண்டனை அளிக்காததும் ஷெரீன்க்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் எல்லாரும் அங்கு இருப்பதால் தன்னை அடக்கி கொண்டாள். 

சார்... இந்த ப்ராஜெக்ட்டை ஹேண்டில் பண்ணினது கீதா தான். அப்போ அவங்க தான் இதுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார் வேதநாயகம். 

சாரி சார்... கீதாவை பற்றி நான் யாரையும் பேச சொல்லவில்லை. இந்த தப்பை பண்ணினவங்க ஒத்துக் கொள்ளட்டும். மற்றவர்கள் அவரவர் வேலையை பாருங்கள் என்றவன், இந்த தப்பை கீதா செய்யவில்லை என்று எனக்கு தெரியும். அதனால் அவங்களை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டான். 

ஆனால் கீதாவிற்கு தான் எதுவும் புரியவில்லை. வேதநாயகம் சார் சொன்ன மாதிரி நான் தான் தவறு செய்தவர்களை யாரென்று கண்டு பிடிக்க வேண்டும். எல்லாருக்கும் என் மேல் தான் சந்தேகம் வரும். ஆனால் பிரதீஷ்க்கு ஏன் என் மீது சந்தேகம் வரவில்லை என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே சஞ்சய் அவளை அழைத்து கொண்டு பிரதீஷ் அறைக்கு சென்றான். 

ஷெரீன் ஏதோ கோபமாக பேச அவளுக்கு எதையோ புரிய வைத்து கொண்டு இருந்தான் பிரதீஷ். 

கீதாவை பார்த்ததும் ஷெரீன் எழுந்து சென்று விட்டாள். அவளை தொடர்ந்து சஞ்சயும் சென்று விட்டான். கீதாவின் முக வாட்டத்தை பார்த்த பிரதீஷ் மனம் சற்று வலித்தது. 

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Jebamalar

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்Yazhini krish 2020-03-25 22:12
wow nice epi malar.... Last poem superbbbbbb.. intha sheron ku pogachal aydicha :angry: .. eagerly waiting for next episode
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்Vinoudayan 2020-03-24 15:55
Super epi sis :clap: Truth alone wins :thnkx: Sherin prathish love panrangala illa geetha ku importance kudukurathu jealous'a eagerly waiting to know :clap: :GL: for geetha exam (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்ரவை oஉ 2020-03-24 14:08
Dear Jeba! பிரதீஷ் ப்ரீஸானபோதும், பிறிதொரு இடத்தில் 'பீல்' கிடைத்தபோதும், ஜெபமலர் உச்சத்தை தொட்டுட்டாங்க! கீதாவும் பிரதீஷும் எங்கள் மனதில் நிலைத்துவிட்டது, ஜெபாவின் வெற்றி! ஆபீஸ் சூழ்நிலைகளை விவரமா படம் பிடித்துக் காட்டுகிறபோது, ஜெபா ஆபீஸ் நடத்தறாங்களோன்னு சந்தேகம் வருது! எதைச் சொல்ல, எதை விட! சூப்பர்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்AdharvJo 2020-03-24 13:12
Sheep matikidiche ;-) but pavam kirthi indha tony nambi.emarnthutanga :angry: interesting update jeba ma'am 👏👏👏👏 kannum kannum kolai adithal kadhal endru artham :dance: guess Mr cute smile is.coming out of.his shell 😍 😍😍 geet's mele Ena Oru nambikai care concern lovepoem super!! Heroin pirivai Mr cute smile eppadi samilparunu parka waiting :P
Thank you.
Reply | Reply with quote | Quote
# Lalitha sakthiகருவிழியாய காப்பவனே 2020-03-24 13:05
Today episode Vera level Malar mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்madhumathi9 2020-03-24 12:34
(y) nice & cute epi. :thnkx: 4 this epi.eaherly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்Jebamalar 2020-03-24 16:15
Thanks dear madhu sisy
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்Jebamalar 2020-03-24 16:16
Thanks dear lalitha sakthi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்Jebamalar 2020-03-24 16:17
Wait pani பார்ப்போம் Jo... Thanks for ur complement dear aatharv
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்Jebamalar 2020-03-24 16:17
Thanks a lot sir...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்Jebamalar 2020-03-24 16:19
ஷெரின் ku prathish mela kathala ilayanu wait pani therinchukuvom... Thanks dear vino
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்தீபக் 2020-03-24 11:22
:cool: episode buddy :clap: . Karma is a boomerang is perfectly proved in keerthi case. poetry is super in last. Eagerly waiting for next episode buddy. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
-1 # RE: தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 10 - ஜெபமலர்Jebamalar.. 2020-03-24 11:32
Thanks buddy...
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top