(Reading time: 10 - 20 minutes)
 Karuvizhiyaai kaappavane
Karuvizhiyaai kaappavane

சாரி கீதா. அங்கு இருந்த டென்சன்ல உங்கிட்ட பேசாமலே வந்து விட்டேன். அப்புறம் தேங்ஸ் கீதா. தோற்று போய் விடுவேனோ என்று பயந்து போய் விட்டேன். இன்றைக்கு நான் ஜெயித்ததுக்கு நீ தான் காரணம். ஷோ தேங்ஸ் 

என்னோட வொர்க் அதான். அதனால் நீங்க தேங்ஸ் சொல்ல வேண்டாம் சார். அப்புறம் ரொம்ப தேங்ஸ் சார். என் மேல நீங்க இவ்வளவு நம்பிக்கை வைத்ததற்கு என்றாள் கீதா. 

பதில் ஏதும் சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

்தது. ஒவ்வொரு அறையிலும் இருந்த மானிட்டரில் கீர்த்தி டாக்குமெண்ட்ஸ் காபி செய்து எடுத்து செல்வது ஒளிபரப்பு ஆகியது. 

போலீஸ் அவள் அருகில் வந்ததும் வேகமாக டேனிக்கு அழைத்து நிலவரத்தை கூற அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.