Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 12 - 23 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
Ringa ringa roses
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 30 - சுபஸ்ரீ

றுமாத சிறைத் தண்டனைக்கு பிறகு மதி மற்றும் மங்களம் விடுதலையாகி வெளி வந்தனர். மதி தன் அக்காவை பார்த்த பின்னர் கணேசின் தாயாரை சந்தித்தாள்.

அவர் இவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. “என் பையனை என்ன மாய மந்திரம் போட்டயோ உனக்காக ஜெயிலுக்கு போற அளவு இருக்கான். ஏழையா இருந்தாலும் நாங்க மானமுள்ள குடும்பம். நான் என் மகனையே தலை முழிகிட்டேன். வெளில போஎன விரட்டினார். அவரின் ஒவ்வொரு வார்த்தையாலும் மதி மேல் வெறுப்பை உமிழ்ந்தார்

மதி எத்தனை சொல்லியும் அவர் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. இறுதியாக மதி தோல்வியுடன் திரும்பினாள். தன் அக்காவோடு இருந்தாள். என்று தன் குழந்தைகள் இறந்தனவோ அன்றிலிருந்து மாலதி நடைப் பிணமாகதான் வாழ்கிறாள். அவளின் கணவனும் எங்குச் சென்றான் என்றே தெரியவில்லை. அவன் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை.

மங்களம் உடைந்துப் போயிருந்தார். குடும்பத்தில் இரண்டு மரணம். என்னதான் நியாயம் தர்மம் என்று பேசினாலும் தான் சீராட்டி பாலூட்டி  வளர்த்த மகனை ரத்த வௌளத்தில் காண அதிர்ந்துதான் போனார்.

அந்த கோர சம்பவம் நடந்த ஒரிரு நாட்களிலே கணேஷ், மங்களத்திடம்  திலக் சிவராமன் மரணம் குறித்த உண்மையைக் கூறிவிட்டான். அதற்கான காரணங்களையும் கூறிவிட்டான். என்றோ ஒரு நாள் தெரிவதைவிட இன்றே தெரிவது நல்லது என நினைத்தான்.

முதலில் மங்களத்தை அவர் கணவனும் மகளும் எதிர்த்தனர். “நம்ம வீட்டு பிள்ளைய கடத்தி கொலை செய்யற அளவு உன் மனசு கல்லா? நீயெல்லா தாயே இல்லஎன வசைப்பாடினார். மங்களம் இவற்றை எதிர்பார்த்தார். எந்த பதிலும் கூறவில்லை. விளக்கத்தை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தில் அவர்கள் இல்லை. ஆறு மாத பிரிவு தந்தை மகளுள் மாற்றத்தைக் கொண்டு வந்தது. மங்களம் விடுதலை ஆனதும் அவர்களே வந்து அழைத்துச் சென்றனர்.

நாட்கள் நத்தையாக நகர அடுத்து கணேஷ் மற்றும் பரத் வெளி வந்தனர். பரத் தன் தாயிடம் சென்றுவிட கணேஷ் எப்பொழுதும் போல தன் அறைக்குச் சென்றான்.

ஆனால் அங்கே அவனை அறையை காலி செய்யுமாறு சொல்லிவிட்டனர். இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டான். பின்பு குளித்து சாப்பிட்டு நன்றாக உறங்கிவிட்டான்.

மாலையில் மதியை காணச் சென்றான். மதி அவனை குற்ற உணர்வோடு வரவேற்றாள். “என்னாலதானே உங்களுக்கு இத்தனை கஷ்டம்என்றவளிடம்

பைத்தியம் மாதிரி பேசாத மதி . . உனக்காக உயிரையேக் கொடுப்பேன்என்றான்.

உங்க அம்மா ரொம்ப கோபமா இருக்காங்க

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • GajaGaja
  • Kadhal CircusKadhal Circus
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 30 - சுபஸ்ரீAdharvJo 2020-05-21 15:34
Staggering+ cute+ :cool: :hatsoff: :clap: :clap: Unga twist kk oru ellai illama pochi pa :D cycel gap la oru twist (y) Bala kadaisi varai thirndhula parunga anyway sethu poitan athamakku shanthi kudunga illati avan yaraiyachum nalavangalai pazhi vanga poiduporan facepalm Indha mathiri selfish and cruel ppl pirakamale irukalam 3:) 3:) thirutharadhum kashtam than!!

So sad ganesh oda mom avarai appreciate panalanalum ippadi odhukam katamal irundhu irukalam :sad:

Finally kutties ku vimochanam koduthu climax la oru cute reentry touch was best of all :dance:

Much required social message and awareness sis :clap: :clap:

best wishes for ur future endeavors. Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 30 - சுபஸ்ரீVinoudayan 2020-05-15 12:50
Good finishing sis :hatsoff: Relly a nice message too (y) Thanks for the story :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # ExcellentDurga95 2020-05-15 07:32
Excellent story and superb ending. :hatsoff:
Ending IL unexpected twist (y)
Congrats for completing a good story.
Eagerly waiting for your next story.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 30 - சுபஸ்ரீSrivi 2020-05-14 15:30
good one Suba sis.. enjoyed it
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 30 - சுபஸ்ரீmadhumathi9 2020-05-14 11:42
:clap: nice epi. :thnkx: 4 this epi & story (y) :clap: :GL:
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top