(Reading time: 7 - 14 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

“இல்லாம போனாலும் பரவாயில்லை. நீ எங்க கூட வா. மத்ததை அப்புறமா பேசிக்கலாம்”

“இதுக்கு மேல நான் வேற என்ன சொல்ல? நீங்க என்ன சொன்னாலும் ஓகே ம்மா. இப்போ நான் என் ரோபோ கூட டைம் ஸ்பென்ட் செய்யப் போறேன். டின்னர் டைம்ல மீட் செய்வோம். பை மாம், டாட்!” – ஹரீஷ் வெளியூர் கிளம்புவதைப் போல விடைபெற்று சென்றான்.

“மஹா, இங்கே வா நான் உன் கிட்ட பேசனும்” – விஷ்ணு

மஹாலக்ஷ்ம

...
This story is now available on Chillzee KiMo.
...

்காளே. அந்த பொண்ணு பேரு என்ன?”

“அவ சொன்னதையே சொல்றேன். நீங்க கண்டுப்பிடிங்க பார்ப்போம்! நைட் ஆனா கரக்ட்டா ஆஜர் ஆகி ஹலோ சொல்லுமே, என்னது???”

“என் மஹா!!!!”

“ஹலோ”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.