மாமா... உங்க பொண்ணுகிட்ட சம்மதமானு கேளுங்க என்று குணசேகர் மீண்டும் குரல் தாழ்த்தி சொல்ல,
என் பொண்ணு என் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேச மாட்டாள். ஆனாலும் நீ.. என்று சொல்ல வந்தவர் நீங்க என்று மாற்றி கொண்டு நீங்க சொன்னதற்காக கேட்கிறேன் என்றவர், பவித்ரா உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா என்று கேட்க,
அவளும் ஆமாம் என்று தலையை இருபுறமும் ஆட்டி சொல்ல அதை பார்த்த குணசேகருக்கு பூம் பூம் மாடு நியாபகம் வருது சிரித்து விட்டான்.
அவன் சிரிப்பைக் கண்டு அவள் பே வென்று முழிக்க மாமா... உங்க பொண்ணுகிட்ட அதாவது என் ப்யூச்சர் வொய்ப் கிட்ட ஒரு இரண்டு நிம
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. என்னை திருமணம் செய்து கொண்டால் உன் மனதில் இருந்து எந்த நினைவுகளையும் அழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றால் இந்த திருமணம் நடக்கட்டும். இல்லை என்றால்... என்று அவன்
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Devi yen ippadi pananganu therinjika waiting....thank you.