(Reading time: 14 - 28 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 14 - ராசு

"ரத்."

தேவிகாவின் குரலைக் கேட்டதும் சிலிர்த்துப்போனான் ராஜ்பரத். எத்தனை நாட்கள் கழித்துத் தாயின் குரலைக் கேட்கும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது.

தேவிகாவுக்கு  அவனை வேலை நேரத்தில் அழைத்துத் தொந்தரவு செய்வது என்றுமே பிடிக்காது.

"அம்மா. நீ என்னை அழைக்க நேரம் காலம் பார்க்கனுமா? என்ன முக்கியமான வேலையா இருந்தாலும் உன்னிடம் பேசுவதைக் காட்டிலும் அது முக்கியமானதா எனக்குப்படலை. அதனால் நீ எந்நேரம் ஆனாலும் என்னை அழைத்துப் பேசலாம்."

என்று பரத் எத்தனை முறை கூறியிருந்தாலும் அதை தேவிகா பொருட்படுத்துவதி

...
This story is now available on Chillzee KiMo.
...

தோணுதுன்னா காலையில் நீ காஞ்சனா கழுத்தில் தாலி கட்டும்போது உன் கண்களில் வழிந்த கண்ணீர் தான் காரணம்.

உன் மனதில் இந்தளவிற்கு அவள் இடம் பிடித்திருக்கிறாள் என்றால் அவள் ஏதோ விதத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.