(Reading time: 14 - 28 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

பிரியாவைக் காணும் ஆவலுடன் உடனே தன் அலைபேசியை எடுத்து மாலினி அனுப்பியிருந்த புகைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

அதில் பிரியா மிகவும் அழகாக இருந்தாள். அத்துடன் அவர்களுக்கு இருந்த தோற்றப் பொருத்தம் கண்களை நிறைத்தது.

கண்களில் நீர் நிறைந்து அவன் பார்வையை  மறைத்தது.

புகைப்படத்தில் இருந்த பிரியாவை ஆவலுடன் வருடினான்.

அன்று மருத்துவமனை

...
This story is now available on Chillzee KiMo.
...

>முடிந்தால் அவரையும் என்னை மன்னித்துவிடச் சொல். அன்புடன் உன் அம்மா."

மோகனப்பிரியா இங்கே வந்ததன் காரணம் அவள்தான் என்று அவனுக்குப் புரிந்தது. ஒருவேளை தன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.