(Reading time: 14 - 28 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

எடுத்துரைக்க முயலவில்லை.

அவள் இங்கே வந்ததுகூட என்னைக் குணமாக்குவதற்காக மட்டுமே என்று இப்போது தோன்றுகிறது.

நினைக்க நினைக்க அவன் மனதில் பாரம் அதிகமானது.

கையில் கிடைத்த வைரத்தைத் தொலைத்துவிட்டோமே என்று வருந்தினான்.

அதுவும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் அவள் தன்னிடம் நடந்து கொண்டதை நினைத்தபோது தான் அவளை விரட்டிவிடுவோம் என்ற நிச்சயத்திலேயே இருந

...
This story is now available on Chillzee KiMo.
...

ரம் கழித்துத் தன்னை தேற்றிக் கொண்டு எழுந்தான்.

"பரத். பிரியா மீது எந்தத் தவறும் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டியா?"

அவன் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.