Page 2 of 4
மஹாலக்ஷ்மி வந்த வேகத்தையும், பேசிய விதத்தையும் வைத்து என்னவோ விஷயம் இருப்பது விஷ்ணுவிற்கு புரிந்தது. என்ன விஷயம் என்று அவளிடம் அப்புறம் கேட்டு தெரிந்துக் கொள்ள முடிவு செய்துக் கொண்டார்.
“அதை மறந்துட்டேனே. வாங்க காட்டுறேன்” – விஷ்ணு படிகளில் இருந்து விலகி நடந்தார்.
“நான் ஹரீஷ் கிட்ட போறேன்” – ஷ்ராவன் படி இருந்த பக்கம் நடந்தான்.
“மரத்தை பார்த்துட்டு எ
...
This story is now available on Chillzee KiMo.
...
“அதை ஏன் கேட்குறீங்க. நானும் நிலாவோட அம்மாவும் ஹரீஷோட டஞ்சனுக்கு போனோம். அங்கே பார்த்தா நிலா பேஸ்கட் பால் கையில வச்சுட்டு நிக்குறா. அவளோட சேலை தலைப்பு மொத்தமா ஹரீஷ் கையில இருந்துச்சு”