Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர் - 5.0 out of 5 based on 2 votes
Karaipatta idhayam
Pin It

தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்

ழக்கு சம்பந்தமான எல்லாவற்றையும் குறிப்பெடுத்து கொண்டு இருந்தாள் சந்திரா.. ஜெகன் வந்திருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் அவன் பேசுவது காதில் வந்து ஒலித்தது. ஆனால் எதுவும் மனதிற்குள் செல்லவில்லை. 

சிறிது நேரத்தில் உள்ளே வரலாமா என்று ஜெகன் குரல் கொடுக்க வாங்க சப் இன்ஸ்பெக்டர் என்றாள். 

சரோ... சந்துரு குற்றவாளி இல்லை.. இந்த கந்தசாமி ஏன் அப்படி செய்து இருக்கனும். 

சந்துரு குற்றவாளி இல்லை என்று எப்படி சொல்ற ஜெகன். 

இப்போ போலீஸ் டிப்பார்ட்மெண்ட் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று மாறி விட்டது. அதனால் பணத்துக்கு மதிப்பில்லை. உண்மையான எண்ணத்துடன் எல்லாரும் வொர்க் பண்றோம். அதோடு இன்னுமே எவிடென்ஸ் கிடைக்கானு தேடிட்டு தான் இருக்கிறோம். கோர்ட்ல கந்தசாமி குற்றம் செய்ததுக்கான எவிடென்ஸ் சமிட் செய்தாச்சுல

ஓ.. இப்படி யோசித்து பாரு என்று சந்திரா சில கேள்விகளை கேட்க ஜெகனுக்கும் சந்துரு மீது சந்தேகம் வந்தது. இருவரும் பேசிக் கொண்டு வெளியே வர அங்கு தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. 

தொலைக்காட்சியில் ரகுநாதன் கொலை வழக்கு தொடர்பாக ஒரு விவாத மேடையில் ஐவர் விவாதித்து கொண்டிருந்தனர்.

ஒருவர் கந்தசாமி தான் கொலை செய்து இருக்க வேண்டும்.. இறந்து போனவனின் மனைவிகிட்ட எதாவது வம்பு செய்து இருப்பான். அதனால் அந்த ரகுநாதன் திட்டி இருப்பான். அதற்கு பழி வாங்க கொலை செய்து இருப்பான் என்று நேரில் பார்த்தது போல ஒருத்தர் சொல்லி கொண்டு இருந்தார்.

அதற்குள் குறுக்கிட்ட மற்றொருவர் சந்துரு வளருவது பிடிக்காமல் அவனுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்க இப்படி செய்து இருக்கலாம்.

மூன்றாவது நபரோ தன்னுடைய பெயரை இன்னும் பாப்புலராக்க சந்துரு ஆளை வைத்து ஏன் செய்து இருக்க கூடாது என்றார்.

நான்காவது நபரோ இது சந்துருவின் தங்கை லேகாவின் திட்டமாக இருக்கும். ஏற்கெனவே அவங்க அப்பாவை கொன்றது சந்துரு என்று கேஸ் கொடுத்தார்கள். பிறகு வாபஸ் வாங்கினார்கள். அதுக்கு பிறகு தன் கணவனும் சந்துருவின் தோழனுமான சந்தோஷை வைத்தே சொத்துகளை சந்துரு அபகரித்து விட்டதாக சொல்லி கேஸ் போட்டு இன்னும் கேஸ் போய்கிட்டு தான் இருக்கு. சந்துருவை பழி வாங்க நினைத்து ஆள் வைத்து லேகா கூட செய்து இருக்கலாம் என்றார். 

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Jebamalar

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Saaru 2020-07-15 18:45
Lovely update
Mankottai nallave katran
Man sarinjidumo
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Priyakarthik 2020-07-10 09:42
Interesting update :clap: màm
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Jeba 2020-07-10 12:17
Thank u priya Karthik
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Thenmozhi 2020-07-10 00:02
nice update Jebamalar (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Jebamalar... 2020-07-10 03:53
Thank u mam... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்AdharvJo 2020-07-09 18:38
Chandru smartness munadi vakkilamma nothing 😍😍 anyway escape agitanga 👍 avlo periya organization la cctv ellam irukanu parkama ippadi adhiradiya irungalama :Q: etha panalum plan pani pananum :D interesting suspense drive jeba ma'am 👏👏👏👏👏👏👏 studio la than ethavdhu information kidaithadha??? Case mudira varai akka ippadi thano?? :sad: Mystery continues!!

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Jebamalar 2020-07-09 19:59
Thank u Adharv...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Yazhini krish 2020-07-09 14:07
Nice episode malar... Enna nadakumo .. aaavalaga ullathu.. eagerly waiting for next episode....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Jebamalar 2020-07-09 19:59
Thank u Yazhini
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்ரவை .k 2020-07-09 12:25
அன்புள்ள ஜெபா! தங்கள் படைப்புகளில், கதையைத் தவிர மற்ற பல விவரங்களும் கற்றுக்கொள்கிறேன். ஆபீஸ் விவகாரங்கள், வழக்குகள், துப்பறியும் நுணுக்கங்கள் போன்ற பல புதிய அம்சங்களை தெரிந்துகொள்ள தங்கள் படைப்புகள் உதவுகின்றன. தங்கள் அறிவின் விசாலம் பிரமிக்க வைக்கிறது!
கதைக்கு கதை வித்தியாசமான களத்தில் சக்கை போடு போடுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Jebamalar 2020-07-09 19:58
Thangql paaratu magilchi alikirathu...nantri sir
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்தீபக் 2020-07-09 11:57
Nice episode buddy :clap: . Interestingly going each every episode smoothly going and expectations increase. Eagerly looking forward to see what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Jebamalar 2020-07-09 19:57
Thank u buddy...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்madhumathi9 2020-07-09 11:53
:clap: good epi interesting.aaga poguthu (y) :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்Jebamalar 2020-07-09 19:57
Thank u sisy ..
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top