(Reading time: 8 - 16 minutes)
Kaalingan
Kaalingan

தொடர்கதை - காளிங்கன் - 04 - சுபஸ்ரீ

ருநாகம் மரத்திலிருந்து சரசரவென இறங்கியது. அருகில்  இரண்டடி சுவரில் அழகிய  பூந்தொட்டிகள் பல இருந்தன. அதன் பின்னே மண் தரை அதில் சீரிய இடைவெளியில் செடிகள்  வளர்ந்திருந்தன. அதற்கும் பின்னே கடையின்  சுற்றுச் சுவர்  பெரியதாக இருந்தது.

நாகம் சில நொடிகள் தாழம்பூவின் நறுமணத்தால் மயங்க . . அடுத்த கணமே இது  மயங்கும்  நேரம் அல்ல எனத் தன்னை நிலைப்படுத்தியது. நாகம் மண்தரையில் யார் கண்ணிலும் படாதபடி தன்னை மறைத்துக்கொண்டது.  ஓரிரு நிமிடம் அப்படியே இருக்க அடுத்த நொடி இளைஞன் ரூபத்திற்கு மாறியது. 

இரண்டடி சுவ

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>     

அக்காவின் கைமணத்தில்  பில்டர் காப்பியைப் பருகியவர்.  “பவி இது உனக்காக  வாங்கியிருக்கேன். இந்தாஎனக் கொடுத்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.