(Reading time: 10 - 19 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 08 - ஜெபமலர்

ந்திராவின் மனது வேகமாக திட்டமிட்டது. தனது அலைபேசியை எடுத்து ஜெகனுக்கு அழைத்தாள்.

சொல்லு சரோ..

ஜெகன் ஒரு ஹெல்ப்..

சொல்லு சரோ..

அந்த பார்ட்டி நடந்த இடத்தை சுற்றி எங்கெல்லாம் சிசிடிவி இருக்கிறதோ அங்கு உள்ள வீடியோ வேண்டும். கொலை நடந்த நேரத்தில் இருந்து அரைமணி நேரம் முன்னதாக உள்ளது எல்லாம், முடியுமா...

முடியுமா என்று கேட்டால் முடியாது தான்... வேண்டும் என்று கேட்டால் வாங்கி தர முடியும்...

ஜெகன் நீ வேற விளையாடத..சீக்கிரம் கலெக்ட் பண்ணிட்டு வீட்டுக்கு வா...

ம்ம்ம்.. ஓகே சரோ... சரிதா எப்படி இருக்காங்க..

நல்லா இருக்கா.. ஆனால

...
This story is now available on Chillzee KiMo.
...

ை அறியவில்லை. அறிந்து இருந்தால் நாளைக்கு அவனுக்கு காத்திருக்கும் பெரிய பிரச்சினையை எளிதாக தீர்த்து இருப்பான். 

சந்துரு தன் லாயருக்கு அழைத்து அவரது அசிஸ்டெண்ட் கிட்ட பேசினது பற்றி சொல்லி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.