(Reading time: 10 - 19 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

ஹலோ... ஈவ்டீசிங் என்று இன்னொரு கேஸ் போடுவேன் உங்க மேல... முதல்ல கைய விடுங்க என்று பொறிந்து தள்ள, அவனோ எத்தனை கேஸ் வேணும்னாலும் போடு.. முதலில் இந்த கேஸ்ல என் சார்பில் வாதாடு என்று சொல்ல அவளோ உன்னை உள்ளே தள்ளி விடுவேன். ஓகேவா என்றான்.

அவன் ஓகே என்று சொல்ல அங்கு வந்த சந்தோஷ், இவளை நம்பாதே என்று நான் சொல்லிட்டு இருக்கேன். நீ என்னனா அவளை உன் சார்பில்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

லேகா...

பேசாதீங்க... உங்களுக்கு நான் முக்கியமில்லை.. இவன் தான் முக்கியம் அப்படி தான... 

நான் சொல்றதை மட்டும் நீ கேட்கியா...எப்பவும் பார்லர் பார்ட்டி என்று போற, 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.