Page 5 of 5
“இனிமேல் நாம கொலீக்ஸ் இல்லை. ஆனால் எப்போவும் போல ஃபிரென்ட்ஸ். என்னைப் பத்தி உனக்கே தெரியும். அதனால நான் பேசலைன்னு எல்லாம் யோசிக்காம டைம் கிடைக்கும் போது பேசு ப்ரியம்வதா. லெட்ஸ் பீ இன் டச். ஓகே?”
ஃபிரென்ட்ஸா???
ப்ரியம்வதா மனதுள் பரவிய ஏமாற்றத்தை மறைக்க பெரு முயற்சி செய்ய வேண்டி இருந்தது.
{{jlexhelpful name="தொடர்க
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Azhagin motham neeya story main page