(Reading time: 10 - 19 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 09 - ஜெபமலர்

காலை நேர சூரிய ஒளி ஜன்னல் வழியாக தன் கதிர்களை அனுப்ப, முகத்தில் விழுந்த பிரகாசமான வெளிச்சத்தில் கண் விழித்தாள் தேவி.

ஒரு நொடி எங்கு இருக்கிறேன் என யோசித்தவளுக்கு நேற்றைய நினைவுகள் ஞாபகம் வர அப்பொழுது தான் உரைத்தது தான் இன்னமும் பரத் மடியில் படுத்து இருப்பது.

வேகமாக எழுந்து தேவி உட்கார பரத் கண் விழித்தான். இரவு சரியாக உறங்கவில்லை என்பதை அவன் கண்கள் காட்டியது. சிவந்து இருந்த கண்களில் எரிச்சல் எற்பட்டது.

குட் மார்னிங் தேவி... இப்போ எப்படி இருக்கு என்று கேட்க பீல் பெட்டர்.. தேங்க்ஸ் அன்ட் சாரி என்று சொல்ல சிறு சிரிப்புடன் அங்கு இருந்து வெளியேறியவன்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

திருமணத்தன்று அங்கு இருந்து கிளம்பிய பிறகு பரத்தை சந்திக்காமல் இருந்தால் ஒரு வேளை அவனை மறந்து இருப்பேனோ என்று தோண ஏன் அவனை திரும்ப சந்தித்தேன் என்று தன் விதியை நொந்து கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.