Azhagin motham neeya is a Family / Romance / Mystery genre story by Chillzee.
This is the fifth story for Chillzee Story.
அனைவருக்கும் வணக்கம்.
நம் Chillzee மதியூர் மிஸ்ட்டரீஸ் சீரிஸின் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.
இதுவும் ஒரு காதல் கதை.
நடுவே நம் சூப்பர் டூப்பர் ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி துப்பறிய மர்மமும் இருக்கிறது ;-)
நன்றி.
ப்ரியம்வதா வினாயக்கை மனமார விரும்புகிறாள். சையன்டிஸ்ட் ஆன வினாயக் அவளின் மனதை புரிந்துக் கொள்ளாமலே இருக்கிறான்.
இக்கட்டான நிலையில் இருக்கும் வினாயக் ப்ரியம்வதாவின் உதவியை ஏற்று மதியூரில் இருக்கும் அவளின் குடும்ப எஸ்டேட்டிற்கு செல்கிறான். அங்கே அவனை சுற்றி சில மர்ம நிகழ்வுகள் ஏற்படுகிறது.
என்ன என்று புரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ நம் S&S ப்ரைவேட் டிடக்டீவ்ஸ் சத்யா – சக்தி வருகிறார்கள்.
வினாயக்கிற்கு எதிராக சதி செய்வது யார்? எதற்கு?
ப்ரியம்வதாவின் காதல் நிறைவேறியதா? வினாயக் அவளின் அன்பை புரிந்து ஏற்றுக் கொண்டானா?
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.