(Reading time: 9 - 18 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 16 - Chillzee Story

நான் கேட்ட மொபைல் கால்ஸ் ரெகார்ட் இன்னுமா வரலை?” – இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் சிறிது கோபத்துடன் கான்ஸ்டபிளை கேட்டான்.

“கிடைச்சிருச்சு சார். பிரின்ட் அவுட் உங்க டேபிள்ல வச்சிருக்கேன்” – கான்ஸ்டபில் முகேஷ் டேபிளின் மேலே இருந்த பேப்பர்களை எடுத்து தென்றல்வாணனிடம் கொடுத்தார்.

“தேங்க்ஸ்” – பெயருக்கு சொல்லி விட்டு அந்த காகிதங்களில் பட்டியலிடப் பட்டிருந்த எண்களை கவனமாக பார்த்தான் தென்றல்வாணன்.

“சார் - - -“ – அழைத்த விஜயனை மேலே பேச விடாமல் தடுத்தான் தென்றல்வாணன்.

“ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கூப்பிடுறேன் முகேஷ். இது ரொம்ப முக்கியம்”

முகேஷ் அதற்கு மேலே எதுவும் சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

span style="font-size: 18pt;">வினாயக் தங்கி இருக்கும் வீட்டிற்கு தென்றல்வாணன் போலீஸ் ஜீப்பில் வந்து சேர்ந்தப் போது வினாயக், அபினவ் மற்றும் ப்ரியம்வதா அங்கே இருந்தார்கள்.

5 comments

  • Mr then too much irritate aguraru 😈😈 by any chance priyamvadha kitta irundhu ethavdhu vishyathai collect pana try panuraro :Q: :Q: I don't think he will be a kind to allow third person to witness his interrogation :Q: :P Sathya kitta solli avara cool.panunga ji me supporting vinayak so avara etho kuttravali mathi pakuradha nirutha sollunga then ma'am 😍😍 semma interesting update 👏👏👏👏👏👏curious to see what happens next... Btw priya quit pana avanga amma.matum than reason ah???<br />Thank you!!
  • Hmm, is Srinivas the one, behind the call to Chandramouli. There is chance for him to act like a good person in front of Priyamvatha but planning to remove Vinayak from the estate from back. Story getting interesting Ma’m ! Waiting for further episodes.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.