Page 5 of 5
வினாயக் என்ன செய்வது என்று புரியாமல் ப்ரியம்வதாவைப் பார்த்தான்.
“இன்ஸ்பெக்டர் சார். தப்பு செய்றீங்க. வினாயக் பத்தி உங்களுக்கு தெரியலை. அவர் நல்லவர்” – ப்ரியம்வதா தென்றல்வாணன் முன் நின்று வழியை மறித்தாள்.
“இங்கே பாருங்க, உங்க அம்மா மேல நான் ரொம்ப மரியாதை வச்சிருக்கேன். அதுக்காக தான் உங்க கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன். வழியை விடுங்க” – தென்றல்வாணன் பற்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Azhagin motham neeya story main page