Page 4 of 5
பிடிக்காது” – இந்தமுறை எரிச்சலை மறைக்காமல் வெளியே காட்டினான் தென்றல்வாணன்.
ப்ரியம்வதா அமைதியாகி விட, தென்றல்வாணன் மீண்டும் வினாயக்கிடம் பேசினான்.
“சந்திரமௌலி உங்களை தான் பார்க்க வந்ததா எனக்கு நியூஸ் கிடைச்சிருக்கு வினாயக்”
“சான்ஸே இல்லை இன்ஸ்பெக்டர். நான் இங்கே இருக்கேன்னு அவருக்கு தெரியவே தெரியாது. நானே மதியூருக்கு ப்ளான் செய்து வரலை. ப்ரியம்வதா தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த சக்தி? என்ன பார்த்தாங்க?”
“அதை எல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசலாம்ன்னு நினைக்கிறேன் வினாயக். அபினவ் --- “ – தென்றல்வாணன் கண்களால் சைகை செய்ய, அபினவ் வினாயக்கின் பக்கத்தில் வந்து நின்றான்.