Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 13 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Azhagin motham neeya
Pin It

தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 13 - Chillzee Story

டியர் ஃபிரென்ட்ஸ்,

இந்த கதையை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் போட்டி.

இந்த கதையின் அமைப்பு உங்களுக்கும் இந்நேரம் புரிந்திருக்கும். இந்தக் கதையில் ஒரு கொலை நடக்க போகிறது! அப்படி இறக்கப் போவது யார்? குற்றவாளி யார்?

இரண்டுக் கேள்விகளுக்குமான உங்களுடைய ஊகங்களை "அழகின் மொத்தம் நீயா?" போட்டிப் பக்கத்திற்கு சென்று பதிவு செய்யுங்கள்.

இரண்டுக் கேள்விகளுக்கும் முதலில் சரியான விடை சொல்பவருக்கு , chillzee KiMoவிற்கான ஒரு வருட சந்தா (ருபாய் 500/- மதிப்பு) பரிசாக வழங்கப்படும்*.

இன்றே உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்.

* நடுவர் தீர்ப்பே இறுதியானது

க்தி அஹல்யாவிற்காக வருத்தப் பட்டாள்.

“அஹல்யா, நீ எதுக்கு கூட்டமா இருக்க இடத்துக்கு வந்த? அபினவ், உனக்கு இதுக் கூட தெரியாதா?” – சக்தி போலீஸ் தோரணையில் விசாரித்தாள்.

“அஹல்யாக்கு வேண்டுதல் இருக்காம் சக்தி மேம். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன், வந்தே தான் தீருவேன்னு அடம். நான் என்ன செய்ய சொல்லுங்க?” – அபினவ்

“என்ன அஹல்யா இது? அபினவ் சொல் பேச்சு கேட்க கூடாதா??” – சக்தி

“அதை விடுங்க சக்தி மேடம். எங்க குழந்தைக்கு என்ன பேரு வைக்குறதுன்னு முடிவு செய்துட்டோம். என்னங்க, சக்தி கிட்ட நீங்களே சொல்லுங்க” – அஹல்யா

“அதுக்குள்ளே எப்படி பேரு செலக்ட் செய்தீங்க? குழந்தை ஆணா பொண்ணான்னு தெரியாதே?” – தென்றல்வாணன் விசாரித்தான்.

“இந்த பேருல அந்த பிரச்சனை இல்லை சார். பொண்ணா, இருந்தாலும், பையனா இருந்தாலும், நாங்க வைக்கப் போற பேர் சக்தி. சக்தி மேம் அஹல்யாக்கு செய்த உதவிக்காக இதை செய்யனும்னு அஹல்யா ஆசைப் படுறா” – அபினவ் விளக்கம் கொடுத்தான்.

சக்தி ஸ்டன் கன்னால் சூடப் பட்டவளைப் போல அதிர்ந்து நின்றாள்.

“செம சாயிஸ் அஹல்யா. பேரு வச்சா மட்டும் போதாது, குழந்தையை சக்தி மாதிரி ஸ்ட்ராங் பெர்சனாலிட்டியா வளர்க்கனும்” – சத்யா.

“என்னது இன்னொரு சக்தியா?” – சாந்ததுரை பயப்படுவதுப் போல நடித்தான்.

“என்ன சக்தி சும்மா இருக்க? இன்னொரு அடிப் போடு” – சத்யா

சக்தி ஒருவழியாக அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தாள்.

“என்ன சொல்லன்னு தெரியலை அபினவ். இது மாதிரியான பாசம் எல்லாம் எனக்குப் புதுசு. எனக்கு இதெல்லாம் வேண்டாம் அஹல்யா. நான் சக்தியாவே இருக்கேன். நீ பேசாம சத்யான்னு பேரு வை, சரியா இருக்கும்” – சக்தி

“அது அடுத்தக் குழந்தைக்கு சக்தி மேம்” – அபினவ் உடனே பதில் கொடுத்தான்.

அஹல்யா அபினவை நேரே பார்க்காமல் நாணத்துடன் முகத்தை குனிந்துக் கொண்டாள்.

“இன்னொரு சத்யாவா? சூப்பர்!” – தென்றல்வாணன் சத்யாவின் தோளைச் சுற்றி கைப் போட்டுக் கொண்டான்.

சக்திக்கு அந்த இரண்டு ஜோடிகளின் டூ மச் காதல் ரொம்பவும் டூ மச்சாக இருந்தது.

“எல்லோரும் வாங்க. திருவிழால என்ன எல்லாம் இருக்குன்னு பார்ப்போம்” – சக்தி அவர்கள் இருக்கும் இடத்தை அனைவருக்கும் நினைவுப் படுத்தினாள்.

சத்யா, ஷாலினி, அஹல்யா, அருண் துணையுடன் திருவிழாவை ரசித்து அனுபவித்தாள் சக்தி.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Popular stories in Chillzee KiMo

  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Unnai kan thedutheUnnai kan theduthe
  • Vetri'yin SelviVetri'yin Selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 13 - Chillzee Storyvanaja 2020-11-01 08:52
teaser parthen mam. next epila yaru saga poratunu vanthiruma? 3 choices potruken. athula 1avathu sariya irukanum. suspensea iruku mam. fingers crossed. waiting.
indha epi sema.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 13 - Chillzee StoryChillzee Story 2020-11-04 01:52
Thanks for your support vanaja 😊
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 13 - Chillzee StoryAdharvJo 2020-10-27 21:50
Graceful epi then ma'am 👏👏👏👏👏 rombha casual aga plus jolly aga irundhadhu.. dialogues were superb👌 yaru kannu pattucho oru shocking sequence la thodarum pottutingale ji facepalm
Sd and then sir oda secret enavaga irukkum :Q: adhai therinjika innum oru series wait pananumo?? Sakthi-i oru bite mango relish pana vidama panitingale 😈😜
priyamvadha n fly suthi vara abathunu thonudhu :Q: guess there is some hidden mystry in priyamvadha dad's demise :Q:
Sikrama adutha epi oda vanga ji...so curious to see who won the exit ticket. :P

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 13 - Chillzee StoryChillzee Story 2020-11-04 01:52
Thanks for your support AdharvJo😊
Reply | Reply with quote | Quote
+1 # Alahin motham neeyaa ?KeerthiM 2020-10-27 20:15
Kutravali -priyamvatha set seytha cyborg,
adipattathu - priyamvatha’s brother, maybe ??
Reply | Reply with quote | Quote
# RE: Alahin motham neeyaa ?Chillzee Story 2020-11-04 01:52
Thanks for your support KeerthiM😊
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 13 - Chillzee Storymadhumathi9 2020-10-27 15:40
:Q: yaara irukkum? :clap: intetesting epi (y) :thnkx: & :GL: eagerly waiting 4 next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 13 - Chillzee StoryChillzee Story 2020-11-04 01:41
Thanks for your support Madhumathi 😊
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top